| பெண்கள் கிரிக்கெட், 'லீக்' ஜெயின் கல்லூரி வெற்றி Dinamalar
பெண்கள் கிரிக்கெட், 'லீக்' ஜெயின் கல்லூரி வெற்றி
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 செப்
2018
00:33

சென்னை:பெண்கள் கிரிக்கெட், 'லீக்' போட்டியில், எஸ்.எஸ்., ஜெயின் கல்லுாரி, வெற்றி பெற்றது.


தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஆதரவுடன், ஐ.வி.எஸ்., ஈவென்ட்ஸ் சார்பில், பெண்கள்
கல்லுாரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி, போரூர், ஸ்ரீ ராமச்சந்திரா கல்லுாரி மைதானத்தில் நடக்கிறது.சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட, எம்.ஓ.பி., வைஷ்ணவா, எத்திராஜ்,
எம்.ஜி.ஆர்., ஜானகி உள்ளிட்ட, 10 மகளிர் கல்லுாரி அணிகள் பங்கேற்றுள்ளன.


நேற்று நடந்த, 'லீக்' போட்டியில், முதலில் களமிறங்கிய, எஸ்.டி.என்.பி., கல்லுாரி அணி, 16 ஓவர்களில், ஆறு விக்கெட் இழப்பிற்கு, 103 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய, எஸ்.எஸ்., ஜெயின் கல்லுாரி அணி, 14.2 ஓவர்களில், இரண்டு விக்கெட் இழப்பிற்கு, 104 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X