| இன்றைய நிகழ்ச்சி:மதுரை Dinamalar
இன்றைய நிகழ்ச்சி:மதுரை
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

12 செப்
2018
06:52

கோயில்

108 திருவிளக்கு பூஜை: ஸ்ரீ வலம்புரி விநாயகர் கோயில், மீனாட்சி நகர், புதுராமநாதபுரம் ரோடு, மதுரை, மாலை 6:00 மணி.

கிருஷ்ண ஜெயந்தி -

விடாயத்து சப்பரம் வீதி புறப்பாடு: ஸ்ரீ நவநீத

கண்ணன் கோயில், கீழமாரட் வீதி, மதுரை, இரவு: 7:00 மணி.

கிருஷ்ண ஜெயந்தி - சுவாமி புஷ்ப விமானத்தில்

ராமவாதார திருக்

கோலத்தில் உலா: நவநீத

கிருஷ்ணன் கோயில், வடக்கு மாசி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.

18 படி முக்குருணி

கொழுக்கட்டை திருப்பணி தொடக்கம்: சித்தி விநாயக செல்வமுத்துக்குமாரசுவாமி கோயில், ரயில்வே காலனி, மதுரை, காலை 6:00 மணி.

அங்குரார்ப்பணம்:

பிரசன்ன வெங்கடாசலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, மாலை 6:00 மணி.

பக்தி சொற்பொழிவு

மூவர்குறள்:

நிகழ்த்துபவர் - விஜயராமன்,

திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

சேக்கிழார் செந்தமிழ்: நிகழ்த்துபவர் - பால

கிருஷ்ணன், திருவள்ளுவர் மன்றம், சக்தி வேலம்மாள் நகர், எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 5:00 மணி.

நாம சங்கீர்த்தனம்:

நிகழ்த்துபவர்கள் -

ஸ்ரீ ஆய்க்குடி குமார்

குழுவினர், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், 23,பெசன்ட் ரோடு, சொக்கிகுளம், மதுரை, மாலை 6:30 மணி.

பொது

நான்காம் தமிழ்ச்சங்கம் 118ஆம் ஆண்டு தொடக்க விழா: வைர விழா அரங்கம், செந்தமிழ்க்கல்லுாரி, தமிழ்ச்சங்கம் ரோடு, மதுரை, தலைமை: செயலர் மாரியப்ப முரளி பங்கேற்பவர்: தமிழர் தேசிய இயக்கம் தலைவர் பழ.நெடுமாறன், காலை 10:30 மணி.

ஜே.சி.ஐ., வார விழா: பாலமந்திரம் அரசு பள்ளி, மதுரை, தலைமை:

முன்னாள் தலைவர்

குபேந்திரன், காலை 9:00 மணி.

மருத்துவம்

ஆல்கஹாலிக் அனானிமஸ் கூட்டம்: தீப் மருத்துவமனை, கோ.புதுார், மதுரை, இரவு 7:00 மணி.

இலவச பொது

மருத்துவ முகாம்: பத்மம்

மருத்துவமனை, ஆகாஷ் முதியோர் இல்லம்

வளாகம், சாஸ்திரி நகர், கடச்சனேந்தல், மதுரை, காலை 10:00 மணி.

பள்ளி கல்லுாரி

தமிழ் இலக்கியங்களில் பொருளியல் சிந்தனைகள் கருத்தரங்கம்: பயோனியர்

மீனாட்சி பெண்கள்

கல்லுாரி, பூவந்தி, தலைமை: முதல்வர் ராஜராஜேஸ்வரி, பேசுபவர்: முனைவர்

பரமசிவன், காலை 10:00 மணி.

தி டச்சஸ் ஆப் மால்பி

ஆங்கில நாடகம்:

அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: ஆங்கிலத்துறை, காலை 10:00 மணி, மதியம் 2:00 மணி.

கல்லுாரி பேரவை துவக்க விழா: ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் வானதி, பேசுபவர்:

கல்லுாரி கல்வி இணை இயக்குனர்

அம்பலவாணன், காலை 10:30 மணி.

பட்டமளிப்பு விழா: வைகை பொறியியல்

கல்லுாரி, மேலுார் தெற்கு தெரு, தலைமை:

முதல்வர் திருசெந்துாரன், பேசுபவர்: இஸ்ரோ துணை

இயக்குனர் வெங்கட்ராமன், காலை 10:30 மணி.

நிதி மேலாண்மை பிரிவு துவக்க விழா: தியாகராஜர் கல்லுாரி, மதுரை, தலைமை செயலர் தியாகராஜன்,

பேசுபவர்: ஐசிஏஐ., மதுரை தலைவர் குமாரராஜன்,

கல்லுாரி செயலாளர்

கருமுத்து கண்ணன், மாலை 4:00 மணி.

சட்ட அறிவும்

பொருளாதாரமும்

பற்றிய கருத்தரங்கு:

முதுகலை பொருளாதாரத் துறை நுாலகம்,

அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, தலைமை:

பேராசிரியர் முத்துராஜா, ஏற்பாடு: முதுகலை

பொருளாதாரத்துறை, காலை 11:45 மணி.

'டிரீம்ஸ் 18' விழா:

முதுகலை கூட்ட அரங்கு, கே.எல்.என். பொறியியல் கல்லுாரி, பொட்டப்

பாளையம், மதுரை, தலைமை: கல்லுாரி

தலைவர் கார்த்திக், பங்கேற்பவர்: கல்லுாரி செயலர் கணேஷ், விஷ்ணு உன்னிகிருஷ்ணன், பிரதாப் பிரிஸ், காலை ௧0:00 மணி.

சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு: சரஸ்வதி நாராயணன்

கல்லுாரி, பெருங்குடி, மதுரை, தலைமை: கல்லுாரி முதல்வர் மு.கண்ணன்,

பங்கேற்பவர்:

விவேகானந்தா பேரவை தலைவர் சுவாமி சதா

சிவானந்தா, காலை 11:30 மணி.

தற்போதைய சூழ்நிலையில் தொழில் முனைவோரின் மேம்பாடு பற்றிய சர்வதேச மாநாடு: விவேகானந்த

கல்லுாரி, திருவேடகம் மேற்கு, மதுரை, தலைமை: கல்லுாரி முதல்வர்

வெங்கடேசன், பங்கேற்

பவர்: அயோன் டிரஸ்ட்

நிர்வாகி பட்டி அன்னி டவர், காலை 9:45 மணி.

சட்ட உதவி மையம்

பற்றிய கருத்தரங்கு: மதுரை கல்லுாரி, டி.பி.கே., ரோடு, மதுரை, தலைமை:

கல்லுாரி முதல்வர் சுரேஷ், பங்கேற்பவர்: சார்பு நீதிபதி

பன்னீர்செல்வம், காலை 11:00 மணி.

யோகா, தியானம்

யோகா: மாநகராட்சி

பாரதியார் பூங்கா, அவுட்போஸ்ட், மதுரை, ஏற்பாடு: துளிர் யோகா மையம், காலை 6:00 மணி.

தியானம்: ராஜாஜி சிறுவர் பூங்கா, மதுரை, ஏற்பாடு: மகாத்மா யோகா மையம், காலை 6:00 மணி.

யோகா: ஸ்வஸ்தம் யோகா மையம், 9-ஏ, செக்கடி தெரு, நரிமேடு, மதுரை, காலை 6:00 மணி.

யோகா: எக்கோ பார்க், மாநகராட்சி

அலுவலகம், மதுரை, ஏற்பாடு: பதஞ்சலி மகரிஷி யோகா

பவுண்டேஷன், காலை 6:30 மணி, மாலை 5:30 மணி.

கூட்டு தியானம்:

அரவிந்தர் அன்னை டிரஸ்ட், அரவிந்தர் அவென்யூ,

திருநகர் 6வது பஸ் ஸ்டாப், மதுரை, ஏற்பாடு:

ஸ்ரீ அரவிந்தர் அன்னை டிரஸ்ட், மாலை 5:30 மணி.

யோகா: அருள் தந்தை வேதாந்திரி யோகா மையம், 11 நாவலர் நகர் முதல் தெரு, எஸ்.எஸ்.

காலனி, மதுரை, மாலை 6:00 மணி.

 

மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X