| இன்று இனிதாக சென்னை Dinamalar
இன்று இனிதாக சென்னை
Advertisement
 

பதிவு செய்த நாள்

13 செப்
2018
00:04

ஆன்மிகம்
விநாயகர் சதுர்த்தி
l சக்ர விநாயகருக்கு சிறப்பு
அபிஷேக அலங்கார ஆராதனை காலை, 5:30 முதல். உற்சவர் வீதியுலா *காலை, 7:00. சொற்பொழிவு:
எம்.கே.சீனிவாசன் *மாலை, 6:00.
இடம்: சக்ர விநாயகர் கோவில், 5/2, தெற்கு தண்டபாணி தெரு, தி.நகர், சென்னை - 17.
l சர்வ சித்தி விநாயகருக்கு
சிறப்பு அபிஷேகம் *காலை, 7:30. சந்தன காப்பு அலங்கார ஆராதனை *மாலை, 6:00. சுவாமி வீதியுலா * இரவு, 7:00. இடம்: கணேஷ் மண்டலி, சத் சங்க வளாகம், சத் சங்கம் தெரு, மடிப்பாக்கம், சென்னை - 91. 98412 85505.
l மூஷிக வாகனத்தில் விநாயகர்
வீதியுலா *காலை, 9:00. இடம்: தேவி கருமாரியம்மன் கோவில், திருவேற்காடு, சென்னை- - 77.
044 - 2680 0430.
l கணபதி ஹோமம் *காலை, 8:45.
லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு
அபிஷேகம் *காலை, 10:00. கமலசித்தி விநாயகர், பஞ்சமுக ஹேரம்ப கணபதிக்கு அபிஷேகம்
*காலை, 10:30 முதல். சிறப்பு அலங்காரம் *மாலை, 5:00. இடம்: சென்னை ஓம் கந்தாஸ்ரமம்,
1, கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர், சென்னை - 73.044 - 2229 0134.
l தேவார இசை: மயிலை குருநாகநாதன் குழுவினர் *காலை, 9:00.
சிறப்பு அபிஷேகம் *முற்பகல், 11:00. சொற்பொழிவு: கிடாம்பி நாராயணன் *மாலை, 5:00. பஜனை: பக்தஸ்வரா பஜன் மண்டலியினர் *மாலை, 6:00. தீபாராதனை *மாலை, 6:30.
பக்திப் பாடல்கள்: வீரமணி ராஜு குழுவினர் *இரவு, 7:30. இடம்: நவசக்தி விநாயகர் கோவில்,
2, லஸ் சர்ச் சாலை, மயிலாப்பூர், சென்னை - 4. 044 - 2499 1881.
l சிறப்பு ஜெப ஹோமங்கள்,
அலங்கார அர்ச்சனைகள் *காலை, 7:00 முதல். சிறப்பு அன்னதானம் *காலை, 10:00. சுவாமி வீதியுலா *மாலை, 4:00. இடம்: சித்தி விநாயகர் கோவில், ஐ.ஐ.டி., காலனி, நாராயணபுரம்,
பள்ளிக்கரணை, சென்னை - 100.
l பல்லக்கு, தீர்த்தவாரி *காலை. மூஷிக வாகனம் *இரவு.
இடம்: இஷ்டசித்தி விநாயகர் வேத பாராயண டிரஸ்ட், ரமண சமாஜம், 14, கிருஷ்ணா தெரு, சூளைமேடு, சென்னை - 94. 98406 81253.
l சிறப்பு அபிஷேகம் *காலை, 7:00. முத்தங்கி அலங்காரம் *காலை, 8:00. லட்சார்ச்சனை *காலை, 8:30.
இடம்: வேணுகோபால சுவாமி கோவில், 10, இரண்டாவது தெரு, கோபாலபுரம், சென்னை - 86. 98404 29382.
l சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை *காலை. விநாயகர் வீதியுலா *இரவு, 7:00. இடம்: சாந்தநாயகி உடனுறை ஆதிபுரீஸ்வரர் கோவில், பள்ளிக்கரணை, சென்னை - 100.
l விநாயகருக்கு சிறப்பு பூஜை *காலை - இரவு வரை.இடம்: தேவி கருமாரியம்மன்,
ராகவேந்திரர் கோவில், 1வது பிளாக், காளமேகம் சாலை, முகப்பேர் மேற்கு, சென்னை - 37. 96269 50108.
l மகா கணபதி ஹோமம் *காலை, 6:00. மகா அபிஷேகம் *காலை, 7:30. சிறப்பு அலங்காரம், தங்க கவசம் *காலை, 8:30. சுவாமி வீதியுலா *மாலை, 6:00. இடம்: சுமுக விநாயகர் கோவில்,
பீமேஸ்வரர் கார்டன், மதனபுரம், முடிச்சூர், சென்னை - 48. 044 - 2276 0485.
l அபிஷேக அலங்கார ஆராதனை *காலை, 7:00 முதல். சந்தன காப்பு அலங்காரம், மலர் அர்ச்சனை,
ஆராதனை *மாலை, 6:00 முதல்.
இடம்: வலம்புரி விநாயகர் கோவில்,
1, திருவள்ளுவர் தெரு, பெரியார் நகர், பள்ளிக்கரணை, சென்னை - 100.
l மகா அபிஷேம் *காலை, 8:00.
மூலவர் சந்தனகாப்பு *மாலை, 5:00. சுவாமி வீதியுலா *இரவு, 7:00. இடம்: சந்தன விநாயகர் கோவில், சடையப்ப முதலி தெரு, மாம்பலம் தோப்பேட்டை கிராமம், சைதாப்பேட்டை,
சென்னை - 15. 63801 12002.
சொற்பொழிவு
அருணகிரிநாதரின் அனுபூதி
மதுரகவி எம்.வி.குமார்
*மாலை, 6:30. இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - 44. 044 - 2223 5319.
பொது
கோகுலாஷ்டமி சங்கீத உற்சவம்
கே.பி.நந்தினி - பாட்டு *மாலை, 4:30. மகராஜபுரம் எஸ்.ராமச்சந்திரன் *மாலை, 6:30.
இடம்: கிருஷ்ண கான சபா, நல்லி கான விகார், தி.நகர், சென்னை - 17.
கண்காட்சி
கணபதி தரிசனம், விநாயகர் பொம்மை கண்காட்சி மற்றும் விற்பனை *காலை, 10:00 - இரவு, 8:00 வரை.
இடம்: பூம்புகார் விற்பனையகம், அண்ணா சாலை, சென்னை - 2.
பிறந்த தின விழா
அன்னை தெரசாவின், 108வது பிறந்த தின விழா, அன்னை தெரசா விருது வழங்கும் விழா, நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா, பங்கேற்பு: பால பிரஜாபதி அடிகளார், எஸ்றா சற்குணம், இலியாஸ் ரியாஜி. விருது பெறுபவர்: நடிகர் ராகவா லாரன்ஸ் *மாலை, 4:00. இடம்: காமராஜர் அரங்கம், தேனாம்பேட்டை, சென்னை - 18.
விழிப்புணர்வு கூட்டம்
மது பழக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடி நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான விழிப்புணர்வு
கூட்டம் *இரவு, 7:00 - 8:30 வரை.
இடம்: சர்ச் ஆப் கிறிஸ்ட், டபிள்யு - 76, டவர் அருகில், அண்ணா நகர், சென்னை - 40. 99410 99428.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X