உணவு, 'டெலிவிரி' ஆட்களுக்கு போலீசார் கிடுக்கிப்பிடி உத்தரவு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

06 நவ
2018
00:55
பதிவு செய்த நாள்
நவ 05,2018 22:32

சாலை விதிகளை மீறும், உணவு, 'டெலிவரி' ஆட்கள் மீது, போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.சென்னையில், பெரும்பாலான மக்கள் தற்போது, தங்களுக்கு பிடித்தமான உணவு வகையை, 'மொபைல் ஆப்' வழியாக, 'ஆர்டர்' செய்து, வீட்டிற்கே வரவழைத்து சாப்பிட்டு வருகின்றனர்.


இதற்காக, மொபைல் போன்களில், பல்வேறு, 'ஆப்' என்ற செயலிகள் உள்ளன. இதில், இளைஞர்கள் மட்டுமே, வேலைக்கு சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.இந்த மொபைல் ஆப் வழியாக ஆர்டர் செய்யும் நபருக்கு, ஊழியர்கள், குறித்த நேரத்தில், உணவுகளை டெலிவரி செய்ய வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இதனால், அவர்கள் மிக வேகமாக செல்வது, 'சிக்னல்' மீறுவது என, சாலை விதிகளை மீறி செல்கின்றனர்.சீறி பாய்ந்து செல்லும், டெலிவரி ஆட்களால், மற்ற வாகன ஓட்டிகள், விபத்தில் சிக்கி கொள்கின்றனர்.


இதையடுத்து, உணவு டெலிவரி ஆட்களை கண்காணித்து, நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களுக்கு அறிவுரை வழங்கவும், போக்குவரத்து போலீசாருக்கு, போலீஸ் உயர் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.இதையடுத்து, சென்னையில் முக்கிய பகுதிகளில், அதிவேகமாக வாகனத்தை ஓட்டிச் செல்லும், உணவு டெலிவரி ஆட்களை பிடிக்கும் போலீசார், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், அறிவுரையும் வழங்கி வருகின்றனர்


- நமது நிருபர் -.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Radj, Delhi - New Delhi,இந்தியா
09-நவ-201812:01:59 IST Report Abuse
Radj, Delhi நல்ல முடிவு. காவல் துறைக்கு வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
Welcome Back to 1900AD - korkai,இந்தியா
07-நவ-201818:21:23 IST Report Abuse
Welcome Back to 1900AD என்னடா IT Automation Automation சொன்னிங்க. அது இது தானா? waiting for AI. No human will be in earth.
Rate this:
Share this comment
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
07-நவ-201810:34:02 IST Report Abuse
Indhuindian I pity these delivery boys. For their livelihood which is dependent on the number of deliveries and quantum of food delivered coupled with unrealistic time set for delivery of food (as otherwise, the order could be cancelled or not paid for), they risk their lives for the sake of earning their livelihood by skipping signals, rash driving, going through the one way roads with scant respect for the traffic regulations. They need counselling more so the establishments which employ them.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X