முருகதாஸ் வீட்டில் போலீஸ் பாதுகாப்பு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

09 நவ
2018
00:12

சென்னை: இயக்குனர் முருகதாசை கைது செய்ய, அவரது வீட்டு முன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாக பரவிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. நடிகர், விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள சர்கார் திரைப்படத்துக்கு எதிராக, அ.தி.மு.க.,வினர், போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், நேற்று இரவு, அப்படத்தின் இயக்குனர், முருகதாசை கைது செய்ய, அவரது வீட்டின் முன், போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாக, தயாரிப்பு நிறுவனம் தனது 'டுவிட்டர்' பக்கத்தில், தகவல் பகிர்ந்ததை அடுத்து, பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‛படத்துக்கு எதிராக, பல இடங்களில் போராட்டம் நடப்பதால், பாதுகாப்பு பணிக்காக, அவரது வீட்டிற்கு ரோந்து போலீசார் சென்றனர்' என்றனர்.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balasubramanyan S - chennai,இந்தியா
09-நவ-201812:07:25 IST Report Abuse
Balasubramanyan S Why police? Murugadosss can get the help from the hero Vijay who had guts to go CM office with full people and thrashed 100 villains at a time with a single punch. Why he wants protection from court. In his film he showed mighty Vijay is superior to all govt and police. Where are Vijay fans.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X