இன்று இனிதாக
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 டிச
2018
01:29

-ஆன்மிகம்

நாம சங்கீர்த்தன விழாசென்னை, வி.சக்ரபாணி பாகவதர் சுவாமிகள் தினம். நாமசங்கீர்த்தனம்: தேப்பெருமாநல்லுார் நரசிம்ம பாகவதர், ரவி சுவாமிநாதன் பாகவதர் குழுவினர் மாலை, ௪:௩௦. செங்கோட்டை ஹரிஹர சுப்ரமணிய பாகவதர் குழுவினர் மாலை, ௬:௩௦ முதல், இரவு, ௯:௦௦ வரை. இடம்: நல்லி கான விகார், கிருஷ்ண கான சபா, தி.நகர், சென்னை - 17.மகோற்சவம்சிருங்கேரி ஜெகத்குரு அபிநவ வித்யாதீர்த்த மகா சுவாமிகளின், ௧௦௧வது ஜெயந்தி மகோற்சவம். பஜனை: ஆயகுடி குமார் குழுவினர் மாலை, ௫:௦௦. சொற்பொழிவு: சுவாமி வித்யாசங்கர சரஸ்வதி - இரவு, ௭:௦௦. இடம்: சிருங்கேரி ஜெகத்குரு பிரவசன மந்திரம், சிருங்கேரி மடம் ரோடு, மந்தைவெளி ரயில் நிலையம் எதிரில், ஆர்.ஏ.புரம், சென்னை - ௨௮.அமாவாசை வழிபாடுஉத்ர பிரத்யங்கிரா, பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் காலை, ௧௦:௩௦. இடம்: சென்னை ஓம் கந்தாஸ்ரமம், 1, கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர், சென்னை - 600 073. 94446 29570.ராம நாம ஜெபம்பங்கேற்பு: ரேவதி ரகுநாதன் குழுவினர், காலை, 9:00. பஜனை, பக்திப் பாடல்கள் - மாலை, 6:00. இடம்: ராம் ராம் சேவா சங்கம், 36/38, அகஸ்தியர் தெரு, கிழக்கு தாம்பரம், சென்னை - 59. 044 - 2239 1318.ஷீரடி சாய் வழிபாடுபஜனை, பக்திப் பாடல்கள், பாராயணம், ஆன்மிக சொற்பொழிவு, பங்கேற்பு: சாய் வரதராஜன் குழுவினர், காலை, 9:00 முதல். இடம்: ஷீரடி சாய்பாபா பிரார்த்தனை மையம், கல்கி தெரு, புதுப்பெருங்களத்துார், சென்னை - 63. 90940 33288.அபிஷேகம் காலை, 5:00. அலங்கார ஆராதனை, அன்னதானம் - பகல், 11:45. ஜதி பல்லக்கு - மாலை, 6:00. இடம்: ஓம் லோக சாய்ராம் தியான பீடம், 1, இரண்டாவது தெரு, சவுமியா நகர், மாம்பாக்கம் சாலை, பெரும்பாக்கம், சென்னை - 100.ராகவேந்திரர் வழிபாடுசிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை மாலை, 6:45. இடம்: ராகவேந்திராலயம், ராகவேந்திரர் தெரு, ஜல்லடியன்பேட்டை, சென்னை - 100.கோடி அர்ச்சனைகோடி அர்ச்சனை காலை, ௬:௦௦ முதல், ௧௨:௩௦ வரை. மாலை, ௪:௦௦ முதல், இரவு, ௭:௩௦ வரை. மிருத்யுஞ்ஜய ஹோமம் - காலை, ௮:௦௦. சிறப்பு பகவதி சேவை - மாலை, ௬:௩௦. இடம்: தர்ம சாஸ்தா குருவாயூரப்பன் கோவில், ௩௧, ௩௨வது தெரு, சங்கர் நகர், பம்மல், சென்னை - ௭௫.மண்டல பூஜை திருவிழாலட்சார்ச்சனை, அபிஷேக அலங்கார ஆராதனை - காலை மற்றும் மாலை.இடம்:அய்யப்ப சுவாமி கோவில், ௮௨, சாந்தோம் நெடுஞ்சாலை, சென்னை - ௨௮. ௦௪௪ - ௨௪௯௩ ௮௨௩௯.அய்யப்ப சுவாமி வழிபாடுஅய்யப்பன் பஜனைப் பாடல்கள் இரவு, ௮:௦௦. அன்னதானம் - இரவு, ௯:௦௦. இடம்: திரிபுரசுந்தரி உடனுறை ஆதிபுரீஸ்வரர் கோவில், சிந்தாதிரிப்பேட்டை, சென்னை - ௨.�சொற்பொழிவு�கம்ப ராமாயணம்ஆர்.மோகன்தாஸ், இரவு, ௭:௦௦. இடம்: குரு பாபா கோவில், மடுவன்கரை, கிண்டி, சென்னை.ஸ்ரீமத் ஆனந்த ராமாயணம்வி.கோபாலசுந்தர பாகவதர்,மாலை, ௬:௩௦. இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - ௪௪. ௯௭௧௦௬ ௪௩௯௬௭.�பொது�கலை விழாநிர்மலா ராஜசேகர் - பாட்டு, மாலை, ௪:௪௫. 'காதலாகி கசிந்து...' - சிக்கில் குருசரண் - பாட்டு, மாலை, ௬:௪௫. இடம்: ஹம்சத்வனி, இளைஞர் விடுதி ஆடிட்டோரியம், இந்திரா நகர், அடையாறு, சென்னை - ௨௦.நாடகம்மகாலட்சுமி பெண்கள் நாடகக் குழு டிரஸ்ட் மற்றும் ரசிக ரஞ்சனி சபா இணைந்து நடத்தும், பாம்பே ஞானம் இயக்கத்தில், 'பாபா' நாடகம்,இரவு, ௭:௦௦. இடம்: ரசிக ரஞ்சனி சபா, சுந்தரேஸ்வரர் தெரு, லேடி சிவசாமி பள்ளி அருகில், மயிலாப்பூர், சென்னை - ௪. ௮௯௩௯௨ ௯௮௭௯௦.இலவச யோகா வகுப்புசன்யாசி கிருஷ்ண யோகம் சார்பிலான, 4 வார யோகா வகுப்பு, காலை, 5:30 முதல் 7:00 வரை. இடம்: சத்தியானந்த யோகா மையம், சுதர்ஷன் டெரஸ் ஹால், லட்சுமி நகர் பிரதான சாலை, நங்கநல்லுார், சென்னை - 61. 94450 51015.சன்யாசி கிருஷ்ண யோகம் சார்பிலான, 4 வார யோகா வகுப்பு,காலை, 5:30 முதல், 7:00 வரை. இடம்: சத்தியானந்த யோகா மையம், பால வித்யா மேல்நிலைப் பள்ளி, 30, வாசுதேவபுரம், மேற்கு மாம்பலம், சென்னை - 33. 94442 40383.கண்காட்சிசில்க் இந்தியா, நாடு முழுவதிலுமிருந்து துாய பட்டுச் சேலைகள், பட்டுத் தயாரிப்புகள் கண்காட்சி மற்றும் விற்பனை. காலை, 10:30 முதல் இரவு, 8:30 வரை. இடம்: வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை - 34. 85534 16929.'குடி' நோய் விழிப்புணர்வு கூட்டம்மது பழக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள 'குடி' நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்.இரவு, 7:00 முதல், 8:30 வரை. இடம்: சர்ச் ஆப் கிறிஸ்ட், டபிள்யு - 76, டவர் அருகில், அண்ணா நகர், சென்னை - 40. 99410 99428.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X