| தொழு நோய் பயிற்சி முகாம் Dinamalar
தொழு நோய் பயிற்சி முகாம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 டிச
2018
06:40

பரமக்குடி:பரமக்குடி ஒன்றியம் பார்த்திபனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார பணியாளர்களுக்கான தொழுநோய் குறித்த புத்தாக்க பயிற்சி முகாம் நடந்தது.

பரமக்குடி வட்டார மருத்துவ அலுவலர்

டாக்டர் தேவி தலைமை வகித்தார். தொழு

நோய் கண்காணிப்பு மேற்பார்வையாளர் பொன்னம்பலம் வரவேற்றார். மாவட்ட தொழுநோய் துணை இயக்குனர் டாக்டர் ரவிச்சந்திரன் பேசுகையில், தொழுநோய்களின் தன்மை, நோய் கண்டறியும் விதம், சோதனை மற்றும் தொழுநோயால் ஏற்படும் பாதிப்புகள், நவீன இலவச கூட்டு மருந்து சிகிச்சை முறைகள்,மாத்திரைகள் சாப்பிடும்விதம் குறித்து எடுத்துரைத்தார். டாக்டர்கள் சசிரேகா,

நித்திய பிரியங்கா உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X