| தினமலர் மாணவர் பதிப்பு வினாடி வினா நிகழ்ச்சி Dinamalar
தினமலர் மாணவர் பதிப்பு வினாடி வினா நிகழ்ச்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 டிச
2018
22:51

'தினமலர்' மாணவர் பதிப்பு, 'சென்னை இன்ஸ்டிடியூப் ஆப் டெக்னாலஜி, பர்ஸ்ட் பெஞ்சு, கோ 4 குரு' இணைந்து நடத்திய, வினாடி - -வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, விருது வழங்கும் நிகழ்ச்சி,தாம்பரம், வள்ளுவர் குருகுலம் குழுமம் பள்ளியில் நடந்தது. இதில், பள்ளியின் ஆலோசகர் லட்சுமி நாராயணன் மற்றும் பள்ளி முதல்வர்கள், சாய் சுதா, லதா பார்த்தசாரதி ஆகியோர், வெற்றி பெற்ற, மாணவ - மாணவியருக்கு, சான்றிதழ் மற்றும் கேடயத்தை வழங்கினார். உடன் ஆசிரியைகள் காமாட்சி, ரூபா பாய்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X