ரத்த தேவைக்கு புதிய சேவை அறிமுகம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2018
00:20

குன்னூர்:குன்னுார் ஜூனியர் சேம்பர் ஆப் இன்டர்நேஷ்னல் கிளையின், 25வது வெள்ளி விழா ஆண்டின் பதவியேற்பு விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக மண்டல தலைவர் கவின்குமார் பங்கேற்றார்.2019ம் ஆண்டின் புதிய தலைவராக உமாசங்கர், செயலாளராக சுஜித் சீனிவாசன், பொருளாளராக பாவனா, உறுப்பினர்களாக செந்தில்குமார், ஆனந்த்குமார், மகேஸ்வரன், ஜெபமலைநாதன், கனகராஜ், பாலகிருஷ்ணன், சிந்தியா, சஞ்சய் மற்றும் ஆட்சி மன்ற குழுவினர் தேர்வு செய்யப்பட்டனர்.இதை தொடர்ந்து நடந்த சேவை பணியின் போது, காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு காசநோய் பிரிவு ஒருங்கிணைப்பாளரிடம் வழங்கப்பட்டது. அட்டடி நடுநிலை பள்ளி மாணவர்களுக்கான ஓராண்டிற்கான நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது.ரத்தம் தேவைப்படுவோருக்கு ரத்தம் வழங்குவதற்கான புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டு, 7871713143; 9488464710; 9442144220 என்ற எண்களில் தொடர்பு கொள்ள வலியுறுத்தப்பட்டது. கவுரவ விருந்தினராக மண்டல துணைத்தலைவர் மாதேஷ்வரன் பங்கேற்றார். ஆண்டறிக்கையை பிரசாந்த்குமார் வெளியிட்டார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X