ஊட்டி:நீலகிரி மாவட்டதமிழ் கவிஞர் சங்கத்தின் மலைச்சாரல், 457வது கவியரங்கம் ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடந்தது. மன்ற தலைவர் பெள்ள தலைமை வகித்தார்.புலவர் நாகராஜ்முன்னிலை வகித்தார். கவி சாத னையாளர் புலவர் கமலம், மணி அர்ஜூணன், அமுதவல்லி, ஆரோக்கியதாசு, ஜனார்த்தனன் உட்பட பலர் கலந்துகொண்டனர். மன்ற செயலாளர் பிரபு நன்றி கூறினார்.