| ஜெ., நினைவு நாள் Dinamalar
ஜெ., நினைவு நாள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
00:41

விருத்தாசலம்:ஜெ., இரண்டாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அ.ம.மு.க., சார்பில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.விருத்தாசலம் பெரியார் நகரில் அலங்கரிக்கப்பட்ட ஜெ., படத்திற்கு பொதுக்குழு உறுப்பினர் நடராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேபோல், பாலக்கரை, கடைவீதி உள்ளிட்ட இடங்களில் அ.ம.மு.க., சார்பில் ஜெ., படத்திற்கு நினைவு அஞ்சலி செலுத்தினர்.மேலும், விருத்தகிரீஸ்வரர் கோவிலிலில் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், நிர்வாகிகள் காமராஜ், ரத்தினராஜன், சந்தானம் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X