| இன்பேண்ட் பள்ளி நிவாரணம் வழங்கல் Dinamalar
இன்பேண்ட் பள்ளி நிவாரணம் வழங்கல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
00:43

விருத்தாசலம்:கஜா புயல் பாதித்த பகுதிகளில், இன்பேண்ட் பள்ளி நிர்வாகம் சார்பில் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.விருத்தாசலம் இன்பேண்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிர்வாகம் சார்பில் புயல் பாதித்த முத்துப்பேட்டை, பெருகவாழ்ந்தான் பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.தலா 100 தார்பாய்கள், புடவை, வேட்டி, நைட்டி, போர்வை, பிரட் உட்பட 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை பள்ளி தாளாளர் விஜயகுமாரி வழங்கினார். அதே போன்று வருவாய்த்துறை வேண்டுகோளின்படி, சப் கலெக்டர் பிரசாந்த் மற்றும் தாசில்தார் கவியரசுவிடம் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X