| தொழிற்பயிற்சி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு Dinamalar
தொழிற்பயிற்சி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
00:52

சென்னை: திருவான்மியூரில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.சென்னை மாவட்ட ஆட்சியர், சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:திருவான்மியூரில், பெண்கள் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் உள்ளது. இந்த நிலையத்தின் தொழிற்பயிற்சி பிரிவில், காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு, 18 வயது முதல், 30 வயதிற்குட்பட்ட நபர்கள் விண்ணப்பிக்கலாம்.இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், சுய விபரங்களுடன், பயிற்சி கண்காணிப்பாளர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், திருவான்மியூர் என்ற முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 044 - 2250 4990 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X