உள்ளபடி தள்ளுபடி 2
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2018
00:58

வைர விழாமலபார் ஜூவல்லரியில் துவங்கியுள்ள வைர விழா, ஜன.,6ம் தேதி வரை நடக்கிறது. வைரங்களின் மதிப்பில், 20 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கிறது. 100 அடி ரோடு, நேரு நகர். 0422 - 2495222ஸ்மார்ட் சேமிப்புரிலையன்ஸ் ஸ்மார்ட் விற்பனையகத்தில், அனைத்து பொருட்களும், எம்ஆர்பி விலையை விட 5 சதவீதம் குறைந்த விலையில் கிடைக்கிறது.பேடிஎம் கேஷ்பேக்கில், 350 ரூபாய் வரை பெற்றிடலாம். இலவச ஹோம் டெலிவரி உண்டு. சிறப்பு சலுகைள், வரும் 10 வரை மட்டுமே. பன் ரிபப்ளிக் மால், அவினாசி ரோடு. 04224372602கிறிஸ்துமஸ் சலுகைதி பாடி ஷாப்பில், கிறிஸ்துமசை முன்னிட்டு, ஆன்லைனில் வாங்கும் அழகு சாதனப் பொருட்களுக்கு அட்டகாச தள்ளுபடிகள் அளிக்கப்படுகின்றன. ஏதேனும், நான்கு பொருட்களை வாங்கும் போது, 30 சதவீதம் தள்ளுபடி கிடைக்கிறது. அனைத்து ஆன்லைன் ஆர்டர்களுக்கும், இலவச டெலிவரி உண்டு. சலுகை, வரும் 9 வரை மட்டுமே. புரூக்பீல்டஸ் மால், ராம்நகர். 0422 225 5337மாருதி மகிமைஅம்பாள் ஆட்டோவில் டிசம்பர் சலுகையில், புத்தம் புதிய மாருதியை சொந்தமாக்குங்கள். அதிபட்ச சிறப்பு சலுகைகள், ரூ.1,05,000 வரை வரை. 100 சதவீதம் நிதியுதவி. குறைந்த முன்பணம் மற்றும் மாதத்தவணை வசதி. அதிகபட்ச எக்ஸ்சேஞ்ச் போனஸ் உண்டு. அரசு ஊழியர்களுக்கு கூடுதல் சிறப்பு சலுகைகள் உண்டு. திருச்சி ரோடு, சிங்காநல்லுார் 84899 02132வளையல் மேளாகற்பகம் ஜூவல்லரியில், சிறப்பு வளையல் மேளா நடக்கிறது. பழைய நகையை எடைக்கு எடை மாற்றிக்கொள்ளலாம். சேதாரம், ரூ.99 மட்டுமே. இச்சலுகை, நாளை வரை மட்டுமே. கிராஸ்கட் ரோடு, காந்திபுரம். 0422 450 6001.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X