| கோவை வக்கீல் சங்கத்தில் அம்பேத்கர் நினைவு தினம் Dinamalar
கோவை வக்கீல் சங்கத்தில் அம்பேத்கர் நினைவு தினம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
01:35

கோவை:வக்கீல் சங்கம் சார்பில், அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.கோவை கிரிமினல் கோர்ட் வக்கீல் சங்கம் சார்பில், டாக்டர் அம்பேத்கர் நினைவு தின நிகழ்ச்சி, நேற்று நடந்தது. அம்பேத்கர் உருவ படத்துக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். வக்கீல் சங்க தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கிரிமினல் கோர்ட் வக்கீல் சங்க தலைவர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். சென்னை ஐகோர்ட் வக்கீல் கயல் அங்கையற்கண்ணி, சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X