அமரர் ஊர்தி சேதம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2018
02:16

நெட்டப்பாக்கம்:சூரமங்கலம் கிராமத்தில் உள்ள அமரர் ஊர்தி வாகனம் சேதமடைந்துள்ளதால், அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட நெட்டப்பாக்கம், மடுகரை, சூரமங்கலம், பண்டசோழநல்லுார், கல்மண்டபம், ஏரிப்பாக்கம், பனையடிக்குப்பம், கரையாம்புத்துார் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் ஏதேனும் இறப்பு நேரிட்டால், இறுதி சடங்கு செய்வதற்கு, அமரர் ஊர்தி வாகனம், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் வழங்கப்பட்டது.இந்த வாகனம் அப்பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக இருந்து வந்தது. அமரர் ஊர்தி வாகனம் சேதமடைந்துள்ளதால் இறுதி சடங்கு செய்வதற்கு பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். பல ஆயிரம் ரூபாய் வாடகை கொடுத்து தனியார் அமரர் ஊர்தி வாகனத்தை நாட வேண்டி உள்ளது.எனவே, பொதுமக்கள் நலன் கருதி சேதமடைந்துள்ள அமரர் ஊர்தி வாகனத்தை சீரமைத்து கொடுக்க கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X