| அம்பேத்கர் நினைவு தினம் டூ Dinamalar
அம்பேத்கர் நினைவு தினம் டூ
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
02:19

புதுச்சேரி:புதுச்சேரி மாநில பழங்குடி மக்கள் கூட்டமைப்பு சார்பில், அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.சட்டசபை எதிரில் உள்ள அவரது சிலைக்கு, கூட்டமைப்பு மாநில தலைவர் ராம்குமார் தலைமையில், நிர்வாகிகள் புருஷோத்தம்மன், சக்திவேல், தனபால், சுரேஷ், வீரப்பன், ரவி, முருகன் மற்றும் கிராமத் தலைவர்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்தனர்.பழங்குடி மக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X