| கண்டன ஆர்ப்பாட்டம் Dinamalar
கண்டன ஆர்ப்பாட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
02:20

காரைக்கால்:காரைக்காலில் த.மு.மு.க.,சார்பில் பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.காரைக்கால் மாவட்டத்தில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பில், நேற்று, பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, புதிய பேருந்து நிலைய ரயிலடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராஜா முஹம்மது தலைமை தாங்கினார். பெரிய பள்ளிவாசல் அருகில் இருந்து கருஞ்சட்டை அணிந்து பேரணியாக வந்தனர். ரயிலடியில் பாபர் மசூதி எதிர்ப்பு நாள் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில் த.மு.மு.க., மாவட்ட செயலாளர் கமால் ஹீசைன், முஸ்லிம் ஜமாத் தலைவர் முஹம்மது யாசின் உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X