பணம் நிரப்பும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2018
02:39

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகர ரோடுகளில், போக்குவரத்து விதிகளுக்கு முரணாக, 'ஏ.டி.எம்.,' மிஷினில் பணம் நிரப்பும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து பாதிக்கிறது.பொள்ளாச்சி நகரம் மற்றும் சுற்றுப்பகுதியில், 150க்கும் மேற்பட்ட பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளின் 'ஏ.டி.எம்.,' மையங்கள் செயல்படுகின்றன.


இந்த மையங்களை பராமரிப்பது, பணம் நிரப்புவது போன்ற பணிகள் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளன.அந்த நிறுவனங்களின் பணியாளர்கள் அவ்வப்போது பாதுகாப்பு வாகனங்களில் பணம் கொண்டு வந்து, 'ஏ.டி.எம்.,' மிஷினில் நிரப்புவது வழக்கம்.பணம் நிரப்ப வரும் பாதுகாப்பு வாகனங்கள், ஏ.டி.எம்., மையங்களுக்கு முன், ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படுகின்றன. இதனால், போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது.


பாதுகாப்பு வாகனம் என்பதால், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க போக்குவரத்து போலீசாரும் தயக்கம் காட்டுகின்றனர். ஆனால், அந்த வாகன டிரைவர்கள் போக்குவரத்து விதிமுறை கடைபிடிக்காமல், ஒரு வழிப்பாதையை அடைத்தும், 'நோ பார்க்கிங்' பகுதியில் வாகனத்தை நிறுத்தியும் பொறுப்பின்றி செயல்படுகின்றனர்.பாதுகாப்பு வாகன டிரைவர்களுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், போலீஸ் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பயிற்சியளிக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X