| புகார் பெட்டி Dinamalar
புகார் பெட்டி
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
02:45

இப்படி செய்யலாமா?பொள்ளாச்சி அரசு மருத்துவமனை முன்பாகவும், வளாகத்தினுள்ளும் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால், ஆம்புலன்ஸ் வாகனங்கள் அவசர சிகிச்சை பிரிவுக்கு செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.எஸ்.கங்கா,பொள்ளாச்சி.வாகனங்கள் தாறுமாறுபொள்ளாச்சி கடைவீதி ரோட்டில், பாதாள சாக்கடை பணி நடக்கும் நிலையில், இருபக்கமும் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.ஏ.அசோக்குமார்,அங்கலக்குறிச்சி.---தரமற்ற சுரங்கபாலம்


பொள்ளாச்சி மீன்கரை ரோடு சீனிவாசபுரம் சுரங்க பாலத்தில், தரமற்ற ஓடுதளம் அடிக்கடி சிதைந்து, இரும்பு சட்டம் நீட்டிக் கொண்டிருப்பதால் வாகன விபத்து ஏற்படுகிறது.ஆர்.முருகானந்தம்,பொள்ளாச்சி.கொசு மருந்து அடிங்க!வால்பாறை நகரில் சிதோஷ்ணநிலை மாற்றத்தால், காய்ச்சல் பரவுவதை தவிர்க்க கொசு மருந்து அடிக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.எம்.கெளரி,வால்பாறை.சுகாதாரம் பாதிப்புஉடுமலை, முக்கோணம் பஸ் ஸ்டாப் அருகே, குப்பைக்கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது.கே.மணிவண்ணன்,உடுமலை.வாகனங்கள் ஆக்கிரமிப்புஉடுமலை, தளி ரோட்டில் வாகனங்கள் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால், போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.எஸ்.பாபு,உடுமலை.மக்கள் அவதிஉடுமலை அருகே வாளவாடியில் உயர் கோபுர மின் விளக்கு எரியாமல் இருப்பதால், இருளில் மக்கள் அவதிப்படுகின்றனர்.ஆர்.பிரபாகர்,ராகல்பாவி.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X