| கால்வாயில் சடலம் மீட்பு Dinamalar
கால்வாயில் சடலம் மீட்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
02:51

மடத்துக்குளம்:மடத்துக்குளம் அருகே அமராவதி பிரதான கால்வாயில், சடலம் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.மடத்துக்குளம் அருகே பாப்பான்குளத்தில் விளைநிலத்துக்கு மத்தியில் அமராவதி பிரதான கால்வாய் உள்ளது. நேற்று காலை வாய்க்காலுக்கு வந்த சிலர் ஆண் சடலம் ஒதுங்கியிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தகவல் கிடைத்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தது விசாரணை நடத்தியதில், இறந்தது சாலரப்பட்டியை சேர்ந்த கார்த்திகேயன் என தெரிந்தது. மீட்கப்பட்ட சடலம் உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. கொமரலிங்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X