| டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் Dinamalar
டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
03:44

மூங்கில்துறைப்பட்டு:மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ஆற்கவாடியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு துண்டுச்சீட்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.மூங்கில்துறைப்பட்டு அடுத்த ஆற்கவாடியில் ஊராட்சி சார்பில், டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரசுரத்தை பொது மக்களுக்கு வழங்கினர்.வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரில் சுகாதார துறை சார்பில், மருந்து தெளிக்கும் பணியும் நடைப்பெற்றது. நீர் நிலைகள், குடிநீர் கிணறுகள், கழிவுநீர் கால்வாய்கள், குப்பைகள் உள்ளிட்ட இடங்களில் மருந்துகள் தெளிக்கப்பட்டன. நிகழ்ச்சியின்போது சப் இன்ஸ்பெக்டர் கலியமூர்த்தி, ஊராட்சி செயலர் அண்ணாவு உடனிருந்தனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X