| அண்ணனை தாக்கிய பாசக்கார தம்பி கைது Dinamalar
அண்ணனை தாக்கிய பாசக்கார தம்பி கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
03:45

விழுப்புரம்:தகராறில் அண்ணனை தாக்கிய தம்பியை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் அடுத்த மாம்பழப்பட்டை சேர்ந்தவர் ராஜ்குமார், 30; இவரது தம்பி விஜயகுமார், 28; குடிபோதையில் ராஜ்குமாரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டிற்கு சென்ற ராஜ்குமாரை, விஜயகுமார் வழிமறித்து தாக்கி மிரட்டல் விடுத்தார்.இது குறித்த புகாரின்பேரில், காணை போலீசார் வழக்கு பதிந்து விஜயகுமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X