| அரசு பஸ்களை தடுக்கதிட்டம் தீட்டியவர் கைது Dinamalar
அரசு பஸ்களை தடுக்கதிட்டம் தீட்டியவர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
03:48

விழுப்புரம்:அரசு பஸ்களை தடுக்க திட்டம் தீட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.வளவனுார் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், எஸ்.மேட்டுப்பாளையம் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த கண்ணப்பன், 45; என்பவர் போலீசார் மாட்டு வண்டியில் மணல் ஏற்ற விடாததால், அரசு பஸ்களை தடுக்க வேண்டும் என திட்டம் தீட்டி பொதுமக்களிடம் கூறியுள்ளார்.இது குறித்து வளவனுார் போலீசார் வழக்கு பதிந்து கண்ணப்பனை கைது செய்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X