| கண்டமங்கலத்தில் அ.தி.மு.க., வினர் அஞ்சலி Dinamalar
கண்டமங்கலத்தில் அ.தி.மு.க., வினர் அஞ்சலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
03:51

கண்டமங்கலம்:கண்டமங்கலம் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெ., நினைவு நாளையொட்டி, அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.கண்டமங்கலத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் ராமதாஸ் தலைமையில், ஜெ., வின் உருவப் படத்திற்கு மலர் துாவி, கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் தண்டபாணி, ஒன்றிய துணை செயலாளர் ஏழுமலை, எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் பாலக்கிருஷ்ணன், இளைஞர் அணி செயலாளர் சவுரிராஜன், இளைஞர் அணி இணை செயலாளர் குமரேசன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் புருேஷாத்தமன் முன்னிலை வகித்தர்.முன்னாள் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் முருகன், இலக்கிய அணி செயலாளர் சேகர், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுகுணா மணிகண்டன், விவசாய அணி செயலாளர் சேதுராமன், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் சம்பத், லட்சுமிபத்மநாபன், ஞானவேல், கிளை நிர்வாகிகள் ராதாக்கிருஷ்ணன், ஜெவேல், பன்னீர், கிருஷ்ணாபுரம் கிளை பாசறை செயலாளர் அய்யனார் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X