கார் மோதி மான் பலி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2018
04:45

உளுந்துார்பேட்டை:உளுந்துார்பேட்டை அருகே கார் மோதி புள்ளி மான் பரிதாபமாக இறந்தது.உளுந்துார்பேட்டை சுற்றியுள்ள பகுதிகளில் காப்பு காடுகள் உள்ளன. இதில் புள்ளிமான்கள், மயில்கள் அதிகளவில் வசிக்கின்றன.அவ்வபோது தண்ணீர், உணவு தேடி செல்லும் மான்கள் வாகன மோதி இறக்கின்றன. நேற்று மதியம் 2:00 மணிக்கு எறஞ்சி, தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே 4 வயது புள்ளி மான் சென்றது. அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற மாருதி ஷிப்ட் கார்( டின் 20, பி.எல். 2030), மான் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மான் பரிதாபமாக இறந்தது.தகவல் அறிந்த எடைக்கல் போலீசார், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X