| பாலிதீன் பறிமுதல் Dinamalar
பாலிதீன் பறிமுதல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
05:15

வாடிப்பட்டி:வாடிப்பட்டியில் செயல் அலுவலர் கலையரசி தலைமையில் மேற்பார்வையாளர்கள் மற்றும் பணியாளர்கள் கடைகளில் சோதனை நடத்தினர். இதில் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகளை பறிமுதல் செய்தனர். சோழவந்தானில் செயல் அலுவலர் ஜூலான் பானு தலைமையில் பாலிதீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X