| டூவீலர் விபத்து வாலிபர் பலி Dinamalar
டூவீலர் விபத்து வாலிபர் பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
05:15

சிவகங்கை:சிவகங்கை அருகே உள்ள சி.பி.காலனியை சேர்ந்த அழகர்பாண்டி மகன் காளீஸ்வரன்,18. அதே பகுதியை சேர்ந்த இளங்கோ மகன் சிவா,20. நண்பர்களான காளீஸ்வரனும், சிவாவும் நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு டூவீலரில் சிவகங்கை - மேலுார் ரோட்டில் சென்றனர்.அப்போது பின்னால் வேகமாக வந்த ஒரு வாகனம் உரசிவிட்டு சென்றதில் டூவீலரில் சென்ற இருவரும் துாக்கி வீசப்பட்டு காயமடைந்தனர். சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காளீஸ்வரன் சிகிச்சை பலனின்றி இறந்தார். சிவா மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.சிவகங்கை எஸ்.ஐ., தீபா வழக்குப்பதிந்து விசாரிக்கிறார்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X