உலக மண் வள தினம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2018
05:16

திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் வேளாண் துறை சார்பில் சின்ன உடைப்பில் உலக மண்வள தினம் கொண்டாடப்பட்டது. உதவி இயக்குனர் சர்புதீன் அகமது தலைமை வகித்தார். மண்வளத்தை பாதுகாத்தல், உரச்சிக்கனம், இயற்கை உரங்கள், உயிர் உரங்களின் பயன்பாடுகளின் முக்கியத்துவம் குறித்து வேளாண் அலுவலர் அகிலா பேசினார். மண் மாதிரி எடுத்தல் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. உதவி அலுவலர் ரமீலா நன்றி கூறினார்மாத்துாரில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் நடராஜன் தலைமை வகித்தார். வேளாண் துணை இயக்குனர்கள் விஜயலட்சுமி, முத்தம்மாள் முன்னிலை வகித்தனர். இணை இயக்குனர் குமாரவடிவேல் பேசினார். உதவி இயக்குனர்கள் மணிமாறன், கமலாலட்சுமி, வேளாண் அலுவலர்கள் தனசேகரன், மகாலட்சுமி, விவசாயிகள் கலந்து கொண்டனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X