| திருப்புத்துாரில் ஆர்ப்பாட்டம் Dinamalar
திருப்புத்துாரில் ஆர்ப்பாட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
05:18

திருப்புத்துார்:பாபர் மசூதி இடிப்பை கண்டித்து திருப்புத்துாரில் த.மு.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் துல்கர்னைசேட் தலைமையில் நடந்தது. மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மஜீத், த.மு.மு.க., மாவட்ட செயலாளர் கமரல்ஜமான், பொருளாளர் ஷஹிகுல்பர்கி, இளைஞரணி செயலாளர் இம்ரான்கான், மாநில செயற்குழு உறுப்பினர் உதுமான் அலி முன்னிலை வகித்தனர்.த.மு.மு.க., நகர தலைவர் சமஸ்கான் வரவேற்றார். மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் அப்ரார் அகமது பேசினார். மாவட்ட தி.மு.க., சிறுபான்மை நலப்பிரிவு அமைப்பாளர் சாக்ளா, வர்த்தக அணி துணை அமைப்பாளர் கான்முகம்மது, சி.பி.எம்., சின்னத்துரை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் ைஹதர் அலி, த.மு.மு.க., மாவட்ட துணை தலைவர் பீர்முகம்மது உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நகர செயலாளர் ராஜாமுகம்மது நன்றி கூறினார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X