| மாற்றுத்திறனாளி தினம் Dinamalar
மாற்றுத்திறனாளி தினம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
05:19

சிவகங்கை:ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தினம் சிவகங்கை வட்டார வளமையத்தில் நடந்தது. மேற்பார்வையாளர் கந்தவேல் தலைமை வகித்தார். போட்டிகள் நடத்தப்பட்டு வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ், கல்வி ஒருங்கிணைப்பாளர் காளிராஜா பங்கேற்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X