இன்றைய நிகழ்ச்சிகள்: திண்டுக்கல் | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
இன்றைய நிகழ்ச்சிகள்: திண்டுக்கல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
06:14

ஆன்மிகம்சிறப்பு பூஜை: கோட்டை மாரியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், காலை 7:30 மணி.சிறப்பு பூஜை: ஸ்ரீநிவாச பெருமாள் கோயி்ல், மலையடிவாரம், திண்டுக்கல், காலை 7:30 மணி.சிறப்பு பூஜை, கணபதி ஹோமம், காலை 5:30 மணி, அத்தாழ பூஜை, இரவு 9:00 மணி, அன்னதானம், இரவு 9:30 மணி, மலையடிவாரம், ஐயப்பன் கோவில், திண்டுக்கல்.சிறப்பு பூஜை: சவுந்திரராஜ பெருமாள் கோயில், தாடிக்கொம்பு, திண்டுக்கல், காலை 7:30 மணி.சிறப்பு பூஜை: சவுந்திரராஜ பெருமாள் கோயில், வடமதுரை, காலை 7:30 மணி.தங்கரதப்புறப்பாடு: மலைக்கோயில் பழநி, காலை 8;00மணி, வேடர் அலங்காரம், அன்னதானம், மதியம் 12:00மணி, வைதீகாள் அலங்காரம், மாலை 5:30மணி, ராஜஅலங்காரம், இரவு 7:00மணி, சின்னக்குமாரசுவாமி தங்கத்தேரில் உலா. சிறப்பு பூஜை : திருஆவினன்குடிகோயில் பழநி, காலை 9:00 மணி, சிறப்பு அர்ச்சனை, அபிஷேகம், தீபாராதனை, மதியம் 12:30மணி, அன்னதானம்.அம்மன்வழிபாடு: மாரியம்மன் கோயில் பழநி, காலை 6:00 மணி, அபிேஷக அலங்கார பூஜை, மதியம் 12:30மணி, அன்னதானம், மாலை 6:00 மணி, அலங்காரம் அர்ச்சனை, தீபாராதனை.சிறப்பு வழிபாடு: கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: வண்டி கருப்பணசுவாமி கோயில், அய்யலுார், காலை 8:00 மணி.சிறப்பு பூஜை : சவுந்தரராஜப் பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சி கால பூஜை, மதியம் 12:05 மணி.சிறப்பு பூஜை: எ.குரும்பபட்டி சுந்தரவரதராஜப் பெருமாள் கோயில், எரியோடு, காலை 8:00 மணி, அலங்காரம், அபிஷேகம்.சுக்ர வார சிறப்பு பூஜை; ராஜகாளியம்மன் கோயில், தெத்துப்பட்டி, காலை 7:00 மணி, திருமஞ்சன அபிேஷகம், சுக்ர வார சிறப்பு பூஜை.சுக்ர வார சிறப்பு பூஜை; ஆதி திருமூல லிங்கேஸ்வரர் கோயில், குமரன்மேடு, குட்டத்துப்பட்டி, காலை 7:00 மணி, சுக்ரவார சிறப்பு பூஜை.சுக்ர வார சிறப்பு பூஜை; மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, காலை 7:00 மணி, சுக்ர வார சிறப்பு பூஜை.பொதுபுத்தக கண்காட்சி 8ம் நாள்: பஸ்ஸ்டாண்ட் அருகே, திண்டுக்கல், குழந்தைகளுக்கான நடன போட்டிகள், காலை 11:00 மணி, பல்சுவை கலை நிகழ்ச்சி, மாலை 5:30 மணி, சிந்தனையரங்கம், இரவு 7:00 மணி, ஏற்பாடு: திண்டுக்கல் இலக்கியக் களம்கிறிஸ்மஸ் கீதபவனி: திலகர்வீதி, பாரதிநகர், தெற்குஅண்ணாநகர் பகுதிகள் பழநி, இரவு 7:30மணி, கிறிஸ்மஸ்விழா, ஏற்பாடு: சி.எஸ்.ஐ. இம்மானுவேல் தேவாலயம், பழநி.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X