| ஒருவர் மீதுதாக்குதல் Dinamalar
ஒருவர் மீதுதாக்குதல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
06:24

வடமதுரை:புழுதிப்பட்டி இந்திரா நகரை சேர்ந்தவர் அழகுராஜா. இவரது மனைவி உஷாராணி. கருத்து வேறுபாடால் எட்டு மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலைக்கு உறவினரான செந்தில்குமாரே,44, காரணம் என கருதினார் அழகுராஜா. இதனால் அவரது தம்பி கார்த்திக்ராஜா, தந்தை ரெங்கராஜ், தாயார் நாகேஸ்வரி ஆகியோர் செந்தில்குமாரை தாக்கினர். காயமடைந்ததால் அவர் திண்டுக்கல் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X