மாணவர்களுக்கான பயிற்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2018
06:29

விருதுநகர்:உணவு பாதுகாப்பு, கலப்பட உணவை கண்டறிவதை குறித்து பள்ளி மாணவர்களுக்கான பயிற்சி நடக்கிறது. மாவட்டம் முழுவதும் 168 மேல்நிலைப் பள்ளிகளில் நவம்பர் மாதம் உணவு பாதுகாப்பு குறித்தமுதற்கட்ட விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்பட்டது. எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., உரிமம், உணவின் பெயர், உற்பத்தியாளர் முகவரி, எடை, உற்பத்தி, காலாவதி தேதிகள், ஊட்டசத்து விபரம் உள்ளிட்ட 12 விவரங்களை சரிபார்த்து வாங்க அறிவுறுத்தப்பட்டது. இரண்டாம் கட்டமாக டிசம்பர் இறுதியில் கலப்பட உணவுகளை கண்டறியும் விரைவான சோதனைகள் குறித்த பயிற்சி தாலுகா வாரியாக நடக்க உள்ளது. பள்ளிக்கு 4 மாணவர்கள், 1 ஆசிரியர் வீதம் பங்கேற்பர்.மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா ,"கலப்பட உணவு குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடம் இருந்து துவக்கினால் பொதுமக்களிடம் கொண்டு செல்வார்கள். பயிற்சியில் உணவு பொருட்களில் இருக்கும் கலப்படங்களை கண்டறிவது குறித்த விரைவான சோதனை முறைகள் விளக்கப் படும். பொதுமக்கள் இவ்வகை சோதனைகளை மேற்கொண்டாலே விரைவில் கலப்பட உணவுகளை பயன்பாட்டில் இருந்து வெளியேற்றலாம். பொட்டலமிட்ட உணவுகளையும் தவிர்க்கலாம். உணவு கலப்படம் குறித்த புகார்களுக்கு 94440 42322 ல் அழைக்கலாம்," என்றார்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X