| அறிவியல் கண்காட்சி Dinamalar
அறிவியல் கண்காட்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
06:45

ஆண்டிபட்டி:சக்கம்பட்டி வேளாங்கண்ணி மாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சேவா மிஷினரி சபையின் நிறுவனர் ஜான் கொட்டாரம் நினைவு நாள் விழா நடந்தது. இதனையொட்டி ஆங்கில மன்றம் மற்றும் அறிவியல் கண்காட்சியினை பள்ளி தாளாளர் ஆக்னஸ், முதல்வர் குளோரியா மேரி, பொருளாளர் கெலன் ஆகியோர் துவக்கி வைத் தனர். மாணவர்கள் சார்பில் அறிவியல் படைப்புகள் காட்சிப் படுத்தப்பட்டன. நடனம், நாடகம், சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடந்தது. பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X