ஒரு போன் போதுமே!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2018
06:48

ரோடு சேதம்* போடி மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பனோரமா நகர் செல்லும் மெயின் ரோடு அமைக்கப்பட்டு பல ஆண்டாகி நடந்து கூட செல்ல முடியாத நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் சிரமம் அடைகின்றனர். சேதமடைந்த ரோட்டை சீரமைக்க மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


--கே.கமலீஸ்வரி, போடி.


மக்கள் சிரமம்*



போடி போஜன்பார்க்கிலிருந்து கட்டபொம்மன் சிலை ரோட்டிற்கு வளைந்து செல்லும் பாதை குறுகலாகவும், சாக்கடை தடுப்புச்சுவர் இன்றியும் உள்ளது. இதனால் எதிரே வரும் வாகனங்களுக்கு கூட வழிவிட முடியாத நிலையில் சிரமம் ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றி சாக்கடை தடுப்புச்சுவர், எச்சரிக்கை போர்டு வைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



-ஆர்.பூபாலன், போடி



.* போடி திருவள்ளுவர் சிலை அருகே அமைக்கப்பட்ட சுகாதாரவளாகம் சுகாதாரமின்றி துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் மக்கள் செல்ல சிரமப்படுவதோடு, அருகே உள்ள கோயிலுக்கு வருவோரும் முகம் சுளிக்கின்றனர். சுகாதார வளாகத்தை சுகாதாரமான முறையில் மாற்றி அமைப்பதோடு, தண்ணீர் வசதி செய்து தர போடி நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


சி.சினேகிதன், போடி.



இடையூறான குப்பைத் தொட்டிகூடலுார் பழைய தபால் நிலையம் அருகில் போக்குவரத்து இடையூறாக குப்பைத் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் அடிக்கடி விபத்து நடந்தபடி உள்ளது. அதனால் குப்பைத் தொட்டியை இடமாற்றி வைக்க நகராட்சி நிர்வாகம் முன்வரவேண்டும்.



- ஆர். தர்மர், கூடலுார்.



சுகாதாரக்கேடுகருநாக்கமுத்தன்பட்டியில் பல நாட்களாக கழிவு நீரோடைகள் சுத்தம் செய்யாததால், கழிவு நீர் தேங்கி நிற்கிறது. பல இடங்களில் சேதமடைந்த கழிவு நீரோடைகளால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. ஊராட்சி நிர்வாகம் இதனை சீரமைக்க முன்வரவேண் டும். - --ஆர். பரமேஸ்வரன், கருநாக்கமுத்தன்பட்டி

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X