| அனுமதியின்றி மணல் குவியல் Dinamalar
அனுமதியின்றி மணல் குவியல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
06:50

ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா புல்லமடை குரூப் பிரிட்டோ நகரை சேர்ந்தவர் அருள்சாமி,65. இவரது இடத்தில் அரசு அனுமதி இன்றி மணல் குவித்து வைத்துள்ளதாக வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

ஆய்வு மேற்கொண்ட ஆர்.எஸ்.

மங்கலம் தாசில்தார் தமீம் முஹமது அப்பகுதியில் அனுமதி இன்றி சுமார் 10 லாரி

சவடு மண், ஒரு டிராக்டர் ஆற்று மண்

ஆகியவற்றை வியாபார நோக்கில் குவித்து வைத்திருந்தார்.

அந்த மணலை பயன்படுத்த தடை விதித்ததுடன் ஆர்.டி.ஓ.,வின் மேல் விசாரணைக்கு

பரிந்துரை செய்தார். உடன் ஆர்.ஐ.,

கோபிநாதன். வி.ஏ.ஓ., ஜகிலாபேபி, தலையாரி அண்ணாத்துரை உட்பட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X