பெரியாறு அணை நீர்மட்டம் குறைகிறது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2018
06:57

கூடலுார்:நீர்பிடிப்பில் மழையின்றி பெரியாறு அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.கடந்த ஒரு வாரமாக மழையின்றி அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து நேற்று காலை நிலவரப்படி 129.75 அடியாக (மொத்த உயரம் 152 அடி) இருந்தது.அணைக்கு நீர்வரத்து 564 கன அடியாக உள்ளது. தமிழகப்பகுதிக்கு 900 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. நீர் இருப்பு 4643 மில்லியன் கன அடியாகும். நீர்பிடிப்பில் மழை பதிவாகவில்லை.வடகிழக்கு பருவமழையால் நீர்மட்டம் மேலும் உயரும் என விவசாயிகள் எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் அவ்வப்போது சாரல் மழை மட்டுமே பெய்து வருகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 58.43 அடி (மொத்த உயரம் 71 அடி), நீர்வரத்து 754 கன அடி, நீர்திறப்பு 1710 கன அடியாக உள்ளது. நீர் இருப்பு 3311 மில்லியன் கன அடியாகும்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X