| திருடனுக்கு குண்டாஸ் Dinamalar
திருடனுக்கு குண்டாஸ்
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
08:13

சேலம்: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை சேர்ந்த ராஜேந்திரன் மகன் குப்புசாமி, 28. இவன் மீது, சங்ககிரி, மகுடஞ்சாவடி, திருச்செங்கோடு போலீஸ் ஸ்டேஷன்களில், வழிப்பறி, திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டதால், அவனை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, எஸ்.பி., சங்ககிரி போலீசார் பரிந்துரைத்தனர். அதையேற்று, கலெக்டர் ரோகிணி உத்தரவிட்டதால், அவன் மீது குண்டாஸ் பாய்ந்தது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X