| முஸ்லிம் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் Dinamalar
முஸ்லிம் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
08:54

ஈரோடு: டிச.,6 தினத்தை முன்னிட்டு, த.மு.மு.க. சார்பில், ஈரோடு சூரம்பட்டியில், ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சித்தீக் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மீரான், முகம்மது ரிஸ்வான், சலீம் உட்பட பலர் பங்கேற்றனர். மாநில அமைப்பு செயலாளர் ஜெய்னுல் ஆபுதீன் பேசினார்.

* ஈரோடு, கருங்கல்பாளையம் காந்தி சிலை முன், எஸ்.டி.பி.ஐ., சார்பில், மாவட்ட தலைவர் லுக்மான் ஹக்கீம், மாவட்ட பொறுப்பாளர் சாஜித் உட்பட பலர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடந்தது.


* த.ம.மு.க., சார்பில், கோபி பெரியார் திடல் அருகே, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், மாவட்டத்தலைவர் முஹம்மது தலைமையில், 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X