கோவில்
குண்டம், தேர்த்திருவிழா: சின்ன மாரியம்மன், பெரிய மாரியம்மன் கோவில், கருங்கல்பாளையம், ஈரோடு. சிறப்பு பூஜை, நேரம்: காலை, 7:00 மணி.
பொது
தென்னிந்திய அளவிலான ஜவுளி கண்காட்சி, டெக்ஸ்வேலி வளாகம், கங்காபுரம், ஈரோடு. நேரம்: காலை, 10:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரை.
அம்மா திட்ட முகாம்: வி.ஏ.ஓ., அலுவலகம், அணைநாசுவம்பாளையம், ஈரோடு.
வி.ஏ.ஓ., அலுவலகம், புதுப்பாளையம், சென்னிமலை.
சமுதாய கூடம், நஞ்சை ஊத்துக்குளி, மொடக்குறிச்சி.
கிராம சேவை மைய கட்டடம், காரவலசு, அஞ்சூர், சிவகிரி.
வி.ஏ.ஓ., அலுவலகம், ஒலகடம், குறிச்சி, பவானி.
சமுதாய கூடம், வெள்ளியம்பாளையம், இக்கரைதத்தப்பள்ளி, பவானிசாகர்.
பஞ்சாயத்து அலுவலகம், சிறுவலூர், கோபி.
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தாளக்கரை.
வி.ஏ.ஓ., அலுவலகம், கெட்டிவாடி, தாளவாடி.
அரசு உயர்நிலைப்பள்ளி, செம்மம்பாளையம், வேமாண்டம்பாளையம், நம்பியூர். நேரம்: காலை, 10:00 மணி.