| கொங்கு அறக்கட்டளை சார்பில் ஜெராக்ஸ் மிஷின் வழங்கல் Dinamalar
கொங்கு அறக்கட்டளை சார்பில் ஜெராக்ஸ் மிஷின் வழங்கல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
09:05

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த, கொங்கு கல்வி அறக்கட்டளை சார்பில், மொரப்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு, ஜெராக்ஸ் மிஷின் வழங்கப்பட்டது. கொங்கு கல்வி அறக்கட்டளை தலைவர் சந்திரசேகர், மொரப்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மல்லிகாவிடம், ஜெராக்ஸ் மிஷினை வழங்கினார். முன்னாள் கொங்கு கல்வி அறக்கட்டளை தலைவர் முத்து, செயலாளர் மோகன்ராசு, பொருளாளர் வரதராஜன், கொங்கு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் இளங்கோ, மொரப்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியர் நாகேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X