| ரூ.41 லட்சத்திற்கு பருத்தி வர்த்தகம் Dinamalar
ரூ.41 லட்சத்திற்கு பருத்தி வர்த்தகம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
09:44

நாமக்கல்: நாமக்கல்லில், 41 லட்சம் ரூபாய்க்கு பருத்தி வர்த்தகம் நடந்தது. நாமக்கல், வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. மொத்தம், 1,060 மூடைகள் வரத்தாகின. அவை, 41 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போயின. ஆர்.சி.?ஹச்., ரகம், குவிண்டால், 5,785 முதல், 6,333 ரூபாய் வரை விற்பனையானது. கோவை, அவினாசி, திருப்பூர், ஈரோடு, கொங்கணாபுரம், கரூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

 

Advertisement
மேலும் நாமக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X