| மரம் வேருடன் சாய்ந்ததால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு Dinamalar
மரம் வேருடன் சாய்ந்ததால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
09:49

கரூர்: கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் சன்னதி தெருவில், பழங்காலத்து மரம், வேருடன் சாய்ந்து விழுந்ததால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கரூரில், நேற்று மாலை சாரல் மழை பெய்தது; அப்போது, கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் சன்னதி தெருவில் உள்ள, பழங்கால வாதமரத்தின் வேர், பாரம் தாங்காமல் கீழே சாய்ந்து விழுந்தது. அந்த சமயத்தில் பக்தர்கள் நடமாட்டம் இல்லாததால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மரம் விழுந்ததால், நகராட்சியிலிருந்து சன்னதி தெரு வழியாக போக்குவரத்து பாதித்தது. அப்பகுதி பொதுமக்களே மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 

Advertisement
மேலும் கரூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X