சீல்!உரிமம் இன்றி செயல்பட்ட கடைகளுக்கு..மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

06 ஜன
2019
02:40
பதிவு செய்த நாள்
ஜன 06,2019 00:19

பள்ளிக்கரணை:வாடகை செலுத்தாமலும், உரிமம் இன்றியும் இயங்கிய, 14 கடைகளுக்கு, மாநகராட்சி அதிகாரிகள், 'சீல்' வைத்தனர்.பள்ளிக்கரணை, வேளச்சேரி பிரதான சாலை, துலுக்கானத்தம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில், மாநகராட்சிக்கு சொந்தமான, 30க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. அவை, ஏல ஒப்பந்தத்தின் அடிப்படையில், வாடகைக்கு விடப்பட்டு உள்ளன.அதில் உள்ள, 10 கடை உரிமையாளர்கள், ஓராண்டிற்கு மேலாக வாடகை செலுத்தாமல் ஏமாற்றி வந்தனர். மேலும், நான்கு கடைகள், மாநகராட்சியின் உரிமம் பெறாமல் இயங்கி வந்தன. இது குறித்து, மூன்று மாதங்களுக்கு முன், பெருங்குடி மண்டல வருவாய் துறையினர், சம்பந்தப்பட்ட கடைகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பினர்.ஒரு வாரத்திற்கு முன், எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியும், 24 மணி நேர கெடு அளித்தும், கடை உரிமையாளர்கள் கண்டு கொள்ளவில்லை.இதனால், நேற்று, மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர் பிரகாஷ் தலைமையிலான மாநகராட்சி அதிகாரிகள், பள்ளிக்கரணை போலீசார் பாதுகாப்புடன், 14 கடைகளுக்கும் சீல் வைத்தனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Radj, Delhi - New Delhi,இந்தியா
06-ஜன-201911:28:46 IST Report Abuse
Radj, Delhi சரியான நடவடிக்கை. வாழ்த்துக்கள் தமிழக அரசு அதிகாரிகளுக்கு
Rate this:
Share this comment
Cancel
Chanemougam Ramachandirane - pondicherry ,இந்தியா
06-ஜன-201906:42:31 IST Report Abuse
Chanemougam Ramachandirane சரியான நடவடிக்கை அதே போல் அரசு கோயில் இடத்தில பல வருடங்களாக வாடகை ஏற்றாமல் சந்தை மதிப்பிற்கேற்ப யாரோ ஏற்றாமல் தடுப்பது அதை பெறுவதை அரசுக்கும் கோயில்களுக்கும் வருமாறு செய்யவேண்டும் இதனால் நிர்வாகம் செம்மை படுத்தலாம் மேலும் வாடகை சட்டம் மத்தியில் இயற்றி வந்த பின் அனைவரும் 100 ரூபாய் பத்திரத்தில் எஸுதி பதிவு செய்து அதன்படி எவ்வளவு வருடம் என்று இருந்தால் வாடகைதாரர் owner பிரச்சனை இருக்காது நீண்ட நாள் வசக்கு நடைபெறாது வாடகை அணையும் தீர்த்து வைக்கும் எல்லாவற்றிக்கும் அணையும் உள்ளது உச்ச நீதிமன்றம் வசகுகளில் போறும் உள்ளது அங்கு அணுகவும் என்று தீர்ப்பில் உள்ளது ஆனால் வக்கீல்கள் யாரும் கொண்டு வர குரல் கொடுப்பதில்லை தமிழ் நாட்டில் சட்டம் இயற்றி விட்டார்கள் புதுவையில்இயற்றவில்லை நீதிமன்ற கட்டிடம் இருக்கிறது வாடகை கமிஷன் செயல் பட பயன் படுத்தலாம் ஆனால் சட்டம் இயற்றம்மாள் மக்களை அலைக்கழிக்கும் அரசாக மக்களுக்கான சேவைகளை எல்லாவற்றிக்கும் முரண் பாடாக எந்த சட்டம் வந்தாலும் நிறைவேற்றாது இதில் மட்டும் அனைத்து கட்சிகளும் ஒன்றக செயல் படுவர் மக்களுக்கு கிடைத்தால் நம்மிடம் வரமாட்டார்கள் என்ற நிலை ஏற்படும் என்று செயல் படுவதில்லை ஒட்டு மட்டும் போட இவர்கள் அந்த நேரத்தில் அணுகுவர் அதுவும் கட்சி நபர்களா என்று பார்த்து செயல் படுவர் இதுதான் புதுவையின் நிலை அதே போல் உரிமம் இன்றி வாடகை தராமல் இருந்தால் தனியார் இடத்தில இருந்தால் நீக்க தான் என்பதினை புதுவை அரசு ஓனரனும் சட்டம் அரசுக்கு ஒன்று மக்களுக்கு ஒன்று என்று இல்லை சட்டம் அனைவருக்கும் சமம் இதை நீதிபதிகள் பல தீர்ப்புகளில் பிரித்து செயல் பட்டதினால் கால போக்கில் மாற்றி விட்டனர் இதை முதலில் ஓனரனும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X