இன்று இனிதாக
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

11 ஜன
2019
18:34
பதிவு செய்த நாள்
ஜன 11,2019 00:54

ஆன்மிகம்

*மார்கழி மகோற்சவம் கூடாரவல்லி

*காலை,7:00.இடம்:சக்ர விநாயகர் கோவில், 5/2, தெற்கு தண்டபாணி தெரு, தி.நகர், சென்னை - 17.அய்யப்பன் வழிபாடுபஜனை பக்திப் பாடல்கள் *இரவு, 8:00. அன்னதானம்&*இரவு, 9:00. இடம்: திரிபுரசுந்தரி உடனுறை ஆதிபுரீஸ்வரர் கோவில், சிந்தாதரிப்பேட்டை, சென்னை -2.


தனுர் மாத பூஜை

ரத்னகர்ப விநாயகர், நவநீதகிருஷ்ணர், சாரதா, சந்திரமவுலீஸ்வரருக்கு பூஜை*காலை, 5:30. விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம், இந்திராக்ஷீ, சிவ கவசம், மிருத்யுஞ்ஜய ஜபங்கள்*மாலை, 6:00.இடம்: சிருங்கேரி ஜகத்குரு சங்கர மடம், 38, கிருபா சங்கரி தெரு, மேற்கு மாம்பலம், சென்னை - 336.* திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை சேவித்தல், சாற்று முறை*காலை, 5:00 முதல்.இடம்:பெருந்தேவி நாயிகா சமேத வேங்கட வரதப் பெருமாள் கோவில், ஆவடி, பூந்தமல்லி மெயின் ரோடு, பருத்திப்பட்டு, சென்னை - 71.கூடாரவல்லி விழாஆண்டாள் மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம்*காலை, 10:00. கூடாரவல்லி மாலை மாற்றுதல் உற்சவம்*மாலை, 6:30இடம்:பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவில், 9, ராகவா தெரு, சூளை, சென்னை - 7. )98846 09221.வெள்ளி வழிபாடுலலிதா சகஸ்ரநாம பாராயணம்*மாலை, 5:00.இடம்:சென்னை ஓம் கந்தாஸ்ரமம், 1, கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர், சென்னை - 73. )044 -22290134மகர தீப மகோற்சவம்தி மதராஸ் அய்யப்ப சேவா சங்கம் சார்பில் 67ம் ஆண்டு பூஜை, அய்யப்பனுக்கு அபிஷேகம், லட்ச்சார்ச்சனை துவக்கம்*காலை, 8:00 சந்தன காப்பு அலங்கார ஆராதனை*மாலை, 6:30. வாத்திய சங்கீத சங்கமம்: வில்லிவாக்கம் எஸ்.ரகுராமன் குழுவினர்*இரவு, 7:00.இடம்:அய்யப்பன் சந்நிதி, கச்சாலீஸ்வரர் கோவில், அரண்மனைக்காரத் தெரு, சென்னை - 1. 94449 81256.சொற்பொழிவு*ஸ்ரீமத் ராமாயணம்'சுந்தர காண்டம்' - ஆர்.ரங்கன்ஜி*மாலை, 6:30.இடம்:ராம மந்திரம் கல்யாண மண்டபம், ஆஞ்சநேயர் கோவில் அருகில், 10, இரண்டாவது பிரதான சாலை, ராம் நகர், நங்கநல்லுார், சென்னை - 61.

044 - 9840425420.மானுடம் வெல்லும்பர்வின் சுல்தானா*மாலை, 6:00.இடம்:கணேஷ் மண்டலி சங்கர ஹால், 4, 17வது தெரு, நங்கநல்லுார், சென்னை - 61.மகாபாரதம்ராமச்சந்தான கிருஷ்ணன் *மாலை, 6:30.இடம்: ஓம் சக்தி பெரியபாளையத்தம்மன் கோவில், எல்.பி., ரோடு, அடையாறு, சென்னை - 20.திருப்பாவை** கருணாகரச்சாரியார்*மாலை, 6:30.இடம்: வரசித்தி விநாயகர் கோவில், இ-967ஏ, 3வது அவென்யூ, பெசன்ட் நகர், சென்னை - 90. )044 -2446 4062.
* கலியன்சம்பத்து*இரவு, 7:00. இடம்: சிவா விஷ்ணு கோவில், ஆர்-52-பி, டி.வி.எஸ்., குடியிருப்பு பகுதி, அண்ணா நகர் மேற்கு விரிவு, சென்னை - 101. )044 - 2654 3165.*தேரழுந்துார் புலவர் ஆர்.அரங்கராசன்*மாலை, 5:30. இடம்: மேலத்திருப்பதி கைங்கர்ய சபா, பத்மாசனி சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவில், பிள்ளையார் கோவில் தெரு, மேடவாக்கம், சென்னை - 100. ) 99419 49611.*வெ.ராமமூர்த்தி*காலை, 6:30. இடம்: ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவில், 94, குஜ்ஜி நாயக்கன் தெரு, அண்ணா நகர் கிழக்கு, சென்னை - 102.*கோமடம் மாதவாச்சாரியர், எம்.ஏ.வி. மதுசூதனன்*காலை, 7:00 - 8:30வரை.இடம்: ராமாநுஜ விஜய விலாஸ், ராமாநுஜ கூடம், 64, பெருமாள் கோவில் தெரு, ரகுநாதபுரம், மேற்கு சைதாப்பேட்டை, சென்னை - 15. 98409 80124.
* பி.டி.சேஷாத்ரி சுவாமி*மாலை, 6:45.இடம்:நாராயணி அம்மாள் கல்யாண மண்டபம், ஜேத் நகர், மந்தைவெளி ரயில் நிலையம் அருகில், ராஜா அண்ணாமலைபுரம், சென்னை - 28. )9840890059.
* பேரா., ஆர்.நாராயணன்*மாலை, 6:30.இடம்:வரசித்தி விநாயகர் கோவில், 177, வெல்கம் காலனி, 25வது தெரு, இ-செக்டர், 7வது அவென்யூ, அண்ணா நகர் மேற்கு விரிவு, சென்னை - 101 ) 94449 15293.கலை விழா *பாலசுப்ரமணிய சுவாமி சத் சங்கம்இரு வீணை இசை: டாக்டர் ஷோபனா சுவாமிநாதன், மாஸ்டர் ராம்குமார் குழுவினர்*மாலை, 6:45.இடம்:அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - 44. )9710643967.அப்பாஸ் கல்சுரல்நாடகம்: ஒய்.ஜி.மகேந்திராவின் '௩ஜி'*மாலை, 4:00. நடனம்: 'வெங்கடாதிரி வைபவம்'*இரவு, 7:00. இடம்: காமராஜர் அரங்கம், அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 18. )7094 112211 கோதண்டராமர் கோவில்ராகம் சகோதரிகள் வி.சிவரஞ்சனி, வி.நளினிகாந்தி - இன்னிசை *காலை, 6:00.இடம்:பேரம்பாலு தெரு, பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை - 21 )96000 41713.பிரம்ம கான சபாபரத நாட்டியம்: பைரவி*மாலை, 5:00. குச்சுப்புடி: அஸ்ரிதா கேசவ் *மாலை, 6:15. பரத நாட்டியம்: பத்மினி கிருஷ்ணமூர்த்தி*இரவு,7:30.இடம்:சிவகாமி பெத்தாட்சி ஆடிட்டோரியம், லஸ் சர்ச் ரோடு, சென்னை - 4. )9444444767.தியாக பிரம்ம கான சபாநடனம்: ராஜேஸ்வரி சாய்நாத் வழங்கும் 'விஷ்ணு சகஸ்ரநாமம்' *மாலை, 6:30.இடம்:வாணி மகால், ஜி.என்.செட்டி சாலை, தி.நகர், சென்னை - 17. )044 -2815 2166.மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ்பரத நாட்டியம்: குமாரி வர்ஷா வாடாமணி*மாலை, 4:00. குமாரி பூஜா கணேசன்*மாலை, 5:45. வர்ஷா சுரேஷ்*இரவு, 7:15.இடம்:45, முசிறி சுப்ரமணியம் சாலை, மயிலாப்பூர், சென்னை -4. )
044 - 2499 7755.முத்ராபொங்கல் நாடக விழா துவக்கம். பங்கேற்பு: திருப்பூர் கிருஷ்ணன், நல்லி குப்புசாமி செட்டி, அகஸ்டோ*மாலை, 6:00. நாடகம்: சதிஷ் சந்திரசேகரின் 'ஆப்ரேஷன் அஹிம்சா'*மாலை, 6:45.இடம்:இன்போசியஸ் அரங்கம், ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி வளாகம், 31, கிருஷ்ணா தெரு, தி.நகர், சென்னை - 17. )98400 72821.பொது *இலவச மருத்துவ முகாம் மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பிலான முகாம்*காலை, 8:00- முற்பகல், 11:00 வரை.இடம்:அண்ணா நகர் கிழக்கு மெட்ரோ ரயில் நிலையம், சென்னை.பள்ளி ஆண்டு விழாசிறப்பு விருந்தினர்; ஹரிகேசவநல்லுார் கே.வெங்கட்ராமன், பரிசு வழங்குபவர்: வி.எஸ்.கோபால கிருஷ்ணன் *மாலை, 4:00.இடம்:வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி, கந்தசாமி காலனி, கிழக்கு தாம்பரம், சென்னை - 59. )044 -2239 1599.சென்னை புத்தக காட்சிதென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை, சிறப்புரை: 'புத்தகங்கள் சுமையல்ல' - எழுத்தாளர் நாஞ்சில் நாடன்*காலை,9:00. கலந்துரையாடல்: 'காப்புரிமை', பங்கேற்பு: பிரளயன், காந்தி கண்ணதாசன், காலச்சுவடு கண்ணன், கவிஞர் சாம்ராஜ்*மாலை, 4:00. இடம்:தீம்தரிகிட ஞானி அரங்கம், ஒய்.எம்.சி.ஏ., அண்ணா சாலை, நந்தனம், சென்னை - 35. சிறப்புரை'ஸ்ரீ நாராயண குருவின் சோசியல் ஜஸ்டீஸ்' - பேரா., சுப வீரபாண்டியன்*காலை, 10:30.இடம்:சென்னை பல்கலை, இந்திய வரலாறு துறை, எண்.48, மார்டன் ஏசி அறை, டவர் கிளாக் கட்டடம், சேப்பாக்கம், சென்னை - 5.சென்னை சந்தைகைத்தறி, கைவினைப் பொருட்கள், கண்காட்சி மற்றும் விற்பனை*காலை, 10:00 - இரவு, 8:00 வரை.இடம்:கலாசேத்திரா பவுண்டேஷன், திருவான்மியூர், சென்னை - 41. )98456 95922.கண்காட்சி'லுாம் வேர்ல்டு' தமிழக கைத்தறி கூட்டுறவு சங்கங்களின் விற்பனையகம், கைத்தறி மற்றும் துணி நுால் துறையின் சார்பிலான கண்காட்சி மற்றும் விற்பனை *காலை,10:00 - இரவு, 9:00வரை.இடம்: சங்கரா ஹால், டி.டி.கே., சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை - 18.* காட்டன், சில்க் கண்காட்சி மற்றும் விற்பனை *காலை - இரவு வரை.இடம்:வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை - 34.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X