இன்று இனிதாக... காஞ்சிபுரம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜன
2019
05:15

பொதுபொங்கல் விழாகாலை, 10:30 மணி. இடம்: பச்சையப்பன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, காஞ்சிபுரம்.நாட்டிய விழாமாலை, 6:00 மணி. நாட்டுப்புற கலை, நிகழ்த்துவோர், மயிலாடுதுறை, ஞானநாதர் பொம்மை நாடக சபை குழுவினர். இரவு, 7:00 மணி, பரதநாட்டியம், நிகழ்த்துவோர், சென்னை, ஹேமஸ்ரீ குழுவினர்.



ஆன்மிகம்



தனுர்மாத பூஜைகாலை, 6:00 மணி. இடம்: பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில், திம்மராஜாம்பேட்டை.மார்கழி மாத திருப்பாவை தொடர் சொற்பொழிவுமாலை, 6:30 மணி. நிகழ்த்துபவர், வெ.பிரமிளகுமாரி, இடம்: உலகளந்த பெருமாள் கோவில், காஞ்சிபுரம்.மாலை, 6:30 மணி. நிகழ்த்துபவர், விஜயா ராகவன், இடம்: ராமபக்த ஆஞ்சநேயர் கோவில், வேகவதி தென்கரை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், காஞ்சிபுரம். மாலை, 6:30 மணி. நிகழ்த்துபவர், புலவர் க.பார்த்தசாரதி, இடம்: சீனிவாச பெருமாள் சன்னிதி, மச்சேச பெருமான் கோவில், கிழக்கு ராஜ வீதி, காஞ்சிபுரம். மாலை, 6:00 மணி. நிகழ்த்துபவர், டாக்டர் மோகனசுந்தரி, இடம்: திருவூரக வரதராஜ பெருமாள் கோவில், பெருநகர், உத்திரமேரூர். இரவு, 7:00 மணி. நிகழ்த்துபவர், ம.கலைச்செல்வி. இடம்: கோதண்டராமர் பஜனை கோவில், மேற்கு ராஜ வீதி, காஞ்சிபுரம். மாலை, 6:00 மணி. நிகழ்த்துபவர், எம்.அண்ணாமாலை, இடம்: பாண்டவ சமேத திரவுதியம்மன் கலையரங்கம், பஞ்சுபேட்டை பெரிய தெரு, காஞ்சிபுரம்.திருப்பள்ளியெழுச்சி விளக்கவுரைமாலை, 6:30 மணி. நிகழ்த்துவோர், உ.வே.ஸ்ரீதராச்சாரியார், புலவர் சுவாமிநாதன், இடம்: இந்து மேல்நிலைப்பள்ளி, மதுராந்தகம். ஏற்பாடு: பாவை மன்றம்.நித்ய பிரதோஷ சிறப்பு வழிபாடுமாலை, 4:30 மணி. ஏற்பாடு, கச்சி திருவேகம்பநாதர் நித்ய பிரதோஷ கால அபிஷேக கட்டளை குழு. இடம்: ஏகாம்பரநாதர் கோவில், சன்னிதி தெரு, காஞ்சிபுரம்.மாலை, 4:30 மணி. கச்சபேஸ்வரர் கோவில் நித்ய பிரதோஷ கால அபிஷேக கட்டளை குழு. இடம்: கச்சபேஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம்.சஷ்டி திதி குருமூர்த்தி ஆராதனைகாலை, 7:00 மணி. இடம்: காகபுஜண்டர் குருகோவில், மாங்கால் கூட்ரோடு, சோதியம்பாக்கம் - பாவூர்.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X