டி அண்ட் ஓ உரிமம் பெறுவதில் சிக்கல்:மாநகராட்சி மவுனத்தால் நிதியிழப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

12 ஜன
2019
06:26
பதிவு செய்த நாள்
ஜன 12,2019 06:25

மதுரை:மதுரை மாநகராட்சியில் கடைகள், வணிக, தொழில் நிறுவனங்களுக்கான டி அண்ட் ஓ உரிமம் புதுப்பிப்பதற்கான கட்டணங்களை செலுத்துவதில் உள்ள கட்டுப்பாடுகளால் 60 சதவீத நிறுவனங்கள் உரிமம் புதுப்பிக்கப்படாமல் செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் நிதியிழப்பு ஏற்படுகிறது.


சிறு கடைகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை அபாயகரமானதும் ஆட்சேபனைக்குரியதுமான பொருட்கள் பயன்படுத்துவது இல்லை என்பது குறித்து மாநகராட்சி சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.


இதற்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கவும் வேண்டும். நகரில் 80,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்பட்டாலும் இந்த உரிமங்கள் பெற்றுள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை 28,682 மட்டுமே. மீதமுள்ள நிறுவனங்கள் டி அண்ட் ஓ., புதுப்பிக்காமல் இருப்பதால் மாநகராட்சிக்கு நிதி இழப்பு ஏற்படுகிறது.


வழக்கமாக வரிவசூல் மையங்களில் இதற்கான கட்டணத்தை செலுத்தி உரிமம் புதுப்பிப்பது

வழக்கம். சமீபத்தில் இதற்கான கட்டடணத்தொகை எவ்வளவு என வார்டு சுகாதார அலுவலரிடம் கேட்டு அவர் ஒப்புதலில் கட்டணத்தொகை செலுத்தும் நடைமுறை இருப்பதால் பலர் இதற்கான நேரத்தை செலவிட விரும்பவில்லை. மாநகராட்சிக்கு இதன் மூலம் வருவாயும் கிடைக்கவில்லை.


மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகள் அனைத்தும் ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகை நிறுவனங்களுக்கும் அதற்குரிய கட்டணத் தொகையை வெளிப்படையாக அறிவிப்பு செய்து அதனை மாநராட்சியின் வரிவசூல் மையங்களில் நேரடியாக செலுத்தும் நடைமுறையை பின்பற்றினால் நிறுவனங்களின் உரிமையாளர்கள் இதற்கான கட்டணங்களை நிலுவைகள் இல்லாமல் செலுத்த முடியும். இந்த நடைமுறையினால் கட்டணம் செலுத்துவதற்கான பேரங்களும், முறைகேடுகளும் தவிர்க்கப்படும். மாநகராட்சிக்கு ஏற்படும் நிதிஇழப்புகளை

தவிர்க்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.Jeya Baskar - Madurai,இந்தியா
12-ஜன-201914:52:58 IST Report Abuse
R.Jeya Baskar உண்மை D & O பீஸ் Rs .50 என்றல் தனியாக Rs 250 . கொடுக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Chanemougam Ramachandirane - pondicherry ,இந்தியா
12-ஜன-201908:42:10 IST Report Abuse
Chanemougam Ramachandirane முதலில் வரி ஏற்றும் போஸுது5வருடத்திற்கு ஒரு முறை குறைந்தது 10 முதல் 25% வரி ஏற்றம் இருக்கலாம் ஆனால் 100 % மேல் என்பது கேள்வி குறியாகிறது ஏற்றும் முன் தொழிற் சார்ந்து மக்களின் குறைகளை அரசு கேட்டு முடிவெடுக்கணும்அப்பாஸுத்தான் எல்லாரும் வரி கட்ட முன் வருவர் முரண் பாடாக இருந்தால் நீதிமன்றத்தின் கதவை தட்டி ஒட்டு மொத்த வரியும் ஏற்ற முடியாமல் செய்வர் என்பதினை உணர்ந்து வரி எவ்வளவு ஏற்றவேண்டும் என்று பொது மக்களை கலந்து செய்வது தான்சிறந்த நிர்வாகம் கணனி மூலம் எல்லாவற்றிக்கும் அரசு அலுவலலகங்கள் செயல் படவேண்டும் பணம் செலுத்த , வரி பாக்கியை அறிய , புகாரை பெற அதில் பதில் பெற சேவைகள் முதல் கொண்டு என்று அரசு நிர்வாகம் செயல் படவேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X