சி.எம்.டி.ஏ.,வுக்கு தீர்ப்பாயம் உத்தரவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜன
2019
23:30

-பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையை ஒட்டி, தனியார் நிறுவன கட்டுமான திட்டத்தால், நீர் வழித்தடத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்ற புகார் குறித்து, ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்க, சி.எம்.டி.ஏ.,வுக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.


பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையை ஒட்டி, நாராயணபுரம் ஏரியில் இருந்து நீர் செல்லும் வழியை, தடுக்கும் வகையில், தனியார் நிறுவனம் குடியிருப்பு கட்டுவதாக அப்பகுதி மக்கள், தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு கடிதம் அனுப்பினர்.இக்கடிதத்தில் உள்ள குற்றச்சாட்டு அடிப்படையில், தேசிய பசுமை தீர்ப்பாயம், கடிதத்தை மனுவாக ஏற்று, வழக்குப் பதிவு செய்தது.


இது தொடர்பாக, பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு பிறப்பித்த உத்தரவு:நாராயணபுரம் குடியிருப்போர் சங்கம் அனுப்பிய புகார் அடிப்படையில், இந்த விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.


இதில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து, சம்பந்தப்பட்ட பகுதியை பார்வையிட்டு, கள நிலவர அறிக்கையை, ஒரு மாதத்துக்குள் தாக்கல் செய்ய, சென்னை மாநகராட்சி, சி.எம்.டி.ஏ., ரியல் எஸ்டேட் ஆணையம் ஆகியவற்றுக்கு உத்தரவிடப்படுகிறது.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


- நமது நிருபர்

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chanemougam Ramachandirane - pondicherry ,இந்தியா
19-ஜன-201912:56:31 IST Report Abuse
Chanemougam Ramachandirane பசுமை தீர்ப்பாயத்துக்கு கடிதம் எஸுதி நடவடிக்கை எடுப்பதை போல் மக்கள் கொடுக்கும்புகார்களை அரசு./தனியார் என்று பாராமல் காவல் துறை முதலில் கட்டிடம் கட்டும் போஸுதே நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் முதலில் பொதுவான தீர்ப்பை வெளி படுத்தவேண்டும் அதே போல் ஊடகங்கள் வெளியிடும் செய்திகளை அறிந்து சுய மோட்டோ படி நடவடிக்கை எடுக்க தனி நீதிமன்றம் ஏற்படுத்தி நாட்டில் இறையாண்மையை பாது காக்கவேண்டும் இதை நீதிமன்றம் செய்தலே குற்றவியல் என்று தெரிந்து சேயும் நபர்களை வெளியேற்றலாம் ஊட்டியாக அதற்கு காவல் துறைக்கு கலெக்டர் அதிகாரம் ஒன்று ஒரு தீர்ப்பை வெளிடியிட்டால் நாட்டில் நீதிமன்றத்தின் பணி சுமை குறையும் மேலும் சொத்தின் ஆவணங்கள் இல்லாமல் உரிமை கொண்டு கட்டும் நபர்களை கைது செய்யணும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X