அரசு பஸ் சிறைபிடிப்பு கிராம மக்கள் ஆவேசம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜன
2019
23:56

பொள்ளாச்சி:சொலவம்பாளையம் வழியாக பஸ் இயக்க கோரி, அரசு பஸ்சை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.கோவையில் இருந்து கிணத்துக்கடவு அரசம்பாளையத்துக்கு பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ், அரசம்பாளையம் பிரிவு, சொலவம்பாளையம் வழியாக அரசம்பாளையத்துக்கு மூன்று முறை இயக்கப்பட்டது. இந்நிலையில், அரசம்பாளையம் பிரிவு - சொலவம்பாளையம் செல்லும் ரோட்டில் பாலம் வேலை கடந்த, 20 நாட்களாக நடக்கிறது. இதனால், ரோடு மோசமாக இருப்பதாக கூறி இவ்வழித்தடத்தில் பஸ் இயக்காமல், மயிலேரிபாளையம் வழியாக அரசம்பாளையம், கிணத்துக்கடவு செல்கிறது.இதனால், பள்ளி மாணவர்கள் உள்பட பலரும் பாதிக்கப்பட்டனர். அரசம்பாளையம் பிரிவு, சொலவம்பாளையத்துக்கு மீண்டும் பஸ் இயக்க வேண்டும் என வலியுறுத்தி, அப்பகுதி மக்கள், அரசம்பாளையம் வந்த பஸ்சை சிறை பிடித்தனர். பஸ் முறையாக இயக்கப்படும் என ஓட்டுனர் தெரிவித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால், சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X